Map Graph

பழைய சிறீகண்டேசுவரம் கோவில்

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்

பழைய சிறீகண்டேசுவரம் கோவில், இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள புத்தன்சந்தையில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவன் கோவில் ஆகும். புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் எலம்குளம் குஞ்சன் பிள்ளை கருத்துப்படி, இந்த கோயில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

Read article
படிமம்:பழைய_ஸ்ரீகண்டேஸ்வரம்_கோவில்_முன்புறத்_தோற்றம்.jpgபடிமம்:India_Kerala_location_map.svg